செய்திகள்

சமந்தாவை பற்றி பட்டுணு இப்படி சொல்லிட்டாங்க சின்மயி..!

சின்மயி பொறுத்தவரை எப்போதும் தனது மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுவார். சமந்தாவின் விவாகரத்து பற்றி வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்.

சமந்தாவைப் பொறுத்தவரை, அவரது வாழ்க்கை பாதை, அவரது நம்பிக்கை மற்றும் தைரியம் ஒவ்வொரு பெண்ணுக்கும் இருக்க வேண்டும். தற்போது பாலிவுட் மட்டுமின்றி ஹாலிவுட்டிலும் ருஸ்ஸோ பிரதர்ஸ் உடன் இணைந்து பணியாற்றி வருகிறார்.

சமந்தா வாழ்க்கையில் வெற்றியின் அடுத்த கட்டத்தை எட்ட வேண்டும், மேலும் உயர வேண்டும். அந்த பேட்டியில் சின்மயி, ஆஸ்கர் விருது பெறும் போது கைகட்டி ரசிக்க வேண்டும் என்று சமந்தாவின் விவாகரத்து முடிவு சரியானது என்று கூறியுள்ளார்.

Similar Posts