செய்திகள் | திரைப்படங்கள்

பொன்னியின் செல்வன் -2 திரைப்படத்தின் ‘சின்னஞ்சிறு நிலவே’ பாடல் ரிலீஸ் | Chinnanjiru Nilave song release from Ponniin Selvan-2

‘பொன்னியின் செல்வன் -2’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘சின்னஞ்சிறு நிலவே’ பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இளங்கோ கிருஷ்ணன் வரிகளில் ஹரிசரண் பாடியுள்ள இந்த பாடலை ரசிகர்கள் தற்போது இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

Chinnanjiru Nilave song release from Ponniin Selvan-2

Similar Posts