செய்திகள்

இன்னும் 4 நாட்களில் சியான்61 ஷூட்டிங்!(Chiyaan61 shooting in 4 days)

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கவுள்ள சியான்61 திரைப்படத்தின் முதற்கட்ட படபிடிப்பு அக்டோபர் 18ம் திகதி தொடங்கவுள்ளது.

தொடர்ந்து 15 நாட்கள் ஆந்திராவிலும், அடுத்த கட்ட படபிடிப்பை மதுரையிலும் நடத்த படக்குழு திட்டம்.

Chiyaan61

Similar Posts