செய்திகள்

கோப்ரா பேபி, விக்ரம் வைத்துள்ள குழந்தை..!

கோப்ராவில் நடிகை மியா ஜார்ஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் 2020ஆம் ஆண்டு, தான் சிங்கிளாக இருக்கும் பொழுது இந்த படத்தை கமிட் செய்ததாககவும்,

அதன்பின் இப்படத்தில் நடித்த நேரத்தில் தனக்கு திருமணம் ஆனது என்றும், தற்போது 2022ஆம் ஆண்டு தனது மகனுடன் படத்தின் ப்ரோமோஷனுக்கு வந்திருப்பதாகவும் கூறினார்.

இதன்பின், மியா ஜார்ஜ் மகனை தூக்கிக்கொண்டு நடிகர் விக்ரம் மேடை ஏறும் பொழுது தீடீரென வெடியை வெடித்துள்ளனர்.

மேடை ஏறிய பின், மியா ஜார்ஜின் மகனை ‘கோப்ரா பேபி’ என்று செல்லமாக அழைத்தார்.

Similar Posts