செய்திகள்

எனக்கு உதவுங்கள் என கதறும் காமெடி நடிகர் பெஞ்சமின்..!(Comedian Benjamin says Help me)

பாக்யராஜ் இயக்கிய பவுன்னு பவுனுதான்  திரைப்படத்தில் துணை வேடத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார் நடிகர் பெஞ்சமின்.

இவர், இலங்கையில் இருந்து வந்து தமிழகத்திலேயே பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது இவருக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

58 வயதாகும் இவருக்கு உதவி செய்யுமாறு வேண்டி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.க்கு, சமீபத்தில் திடீரென இதய கோளாறு ஏற்பட்டுள்ளது. இரண்டு கிட்னியும் செயலிழந்து விட்டதாகவும், தற்போது அவர் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இவருக்கு உதவி செய்யுமாறு வேண்டி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

Comedian Benjamin

Similar Posts