செய்திகள்

வாரிசு படத்திற்காக குரல் கொடுத்த காமெடி நடிகர் சந்தானம்..!(Comedian Santhanam voiced for Varisu)

வஞ்சகர் உலகம் படத்தை இயக்கிய இயக்குநர் மனோஜ் பீதா இயக்கத்தில் நடிக்கிறார் நடிகர் சந்தானம். இந்த நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய நடிகர் சந்தானம்,

தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தெலுங்கு படங்களுக்கே தியேட்டரில் முன்னுரிமை கொடுப்பதாக குறிப்பிட்டு வெளியிட்டிருக்கும் அறிக்கை தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு,

“நம்முடைய தாய் மொழிக்கு நாம் முன்னுரிமை கொடுப்போம். அது போல தான் அவர்களுடைய தாய்மொழிக்கு அவர்கள் முன்னுரிமை கொடுக்கிறார்கள்.. அவ்வளவுதான்” என்று பதில் கூறினார்.

இது விஜயின் வாரிசு படத்திற்காக குரல் கொடுத்ததை போன்றுள்ளது என பலரும் கூறுகின்றனர்.

Comedian Santhanam

Similar Posts