செய்திகள்

மிக உயரமான முருக சிலையை தரிசிக்க சென்ற காமெடிநடிகர் யோகி பாபு..!(Comedian Yogi Babu went to worship the tallest Muruga statue)

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம்வருபவர் யோகிபாபு. தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய் உள்ளிட்ட முக்கிய நடிகர்களோடு நடித்திருக்கும் யோகிபாபு தீவிர முருக பக்தர்.

இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள முத்து மலை முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்திருக்கிறார் யோகிபாபு. மலேசியாவில் உள்ள பத்துமலை முருகன் சிலை தான் உலகின் மிக உயரமான முருகன் சிலையாக கருதப்பட்டு வந்தது. இங்குள்ள முருகன் சிலை 142 அடி உயரமாகும்.

Comedian Yogi Babu

இந்த கோவிலுக்கு சென்ற யோகிபாபு சாமி தரிசனம் செய்திருக்கிறார். இதனை முன்னிட்டு அவருக்கு கோவில் நிர்வாகத்தினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கோவிலில் நடத்தப்பட்ட சிறப்பு யாகத்தில் கலந்துகொண்ட யோகிபாபு, பின்னர் கோவிலை சுற்றி வந்து முருகனை வணங்கினார். அவருடன் நகைச்சுவை நடிகர் கணேஷ் உள்ளிட்டோர் வந்திருந்தனர்.

Comedian Yogi Babu
Comedian Yogi Babu

Similar Posts