செய்திகள்

காமெடி நடிகர் போண்டாமணிக்கு ஏமாற்றம்..!(Comedy actor Bondamani is disappointed)

 போண்டா மணி சமீபத்தில் உடல்நலக் குறைவால் ஒமந்தூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பணம் இல்லாமல் கஷ்டப்படடு வருவதாகவும் செய்திகள் வந்தது.

பின் விஜய் சேதுபதி, தனுஷ் என பிரபலங்கள் அவருக்கு பண உதவி செய்தார்கள்.

இப்போது என்ன கதை என்றால் போண்டா மணியிடம் மருந்து வாங்கி கொடுப்பதாக கூறி ராஜேஷ் என்பவர் ரூ. 1 லட்சும் ஏமாற்றியுள்ளார்.

தற்போது அந்த நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

Similar Posts