செய்திகள்

காமெடி நடிகர் வடிவேலுவின் தாயார் மரணம்..! ஆறுதல் தெரிவிக்கும் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள்..!(Comedy Actor Vadivelu’s mother dies..! Condolences fans and celebrities)

சினிமாவில் காமெடிக்கு என்றும் பெயர் பெருபவர் வைகை புயல் வடிவேலு. இவரது காமெடியை சிறுவர்கள் முதல் பெரியோர் வரை அனைவரும் ரசிப்பார்கள். இந்நிலையில் அவருக்கு ஒரு துக்கம் நடந்துள்ளது.

ஆம், அதாவது அவரது தாயார் சரோஜினி பாப்பா (87) மதுரை விரகனூரில் நேற்று இரவு உடல்நல குறைவால் உயிரிழந்துள்ளார்.

இதனால் திரையுலகினரும் ரசிகர்களும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

Comedy Actor Vadivelu’s mother

Similar Posts