திரைப்படங்கள் | செய்திகள்

நடிகை நயன்தாராவின் பிறந்தநாளன்று வெளியாகும் கனெக்ட் டீசர்..!(Connect teaser to be released on Nayanthara’s birthday)

தமிழ் சினிமா துறையில் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா. இவர் இன்று பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருக்கு திரையுலா சார்பாக வாழ்த்தை தெரிவிக்கிறோம்.

இவரது பிறந்த நாளை முன்னிட்டு இவர் நடித்துக்கொண்டிருக்கும் கனெக்ட் படத்தின் டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. அது மட்டுமன்றி இதனை இயக்குனர் ரீட்வீட் செய்துள்ளார்.

Connect teaser

Similar Posts