சின்னத்திரை

பணத்தை வேண்டி ஏமாற்றிய குக்வித் கோமாளி பவித்ரா..!(Cook with Comali Pavithra cheated for money)

 குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்தவர் பவித்ரா லட்சுமி.

இந்நிலையில் ஒரு மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனம் ஒரு படத்தில் நடிக்க பெங்களூருவிற்கு ஆடிஷன் செய்ய கூப்பிட்டுள்ளனர். அந்நிறுவனமும் டிக்கெட்டிற்கு நாங்களே புக் செய்து அனுப்பி விடுகிறோம் என்று கூறியுள்ளார்.

அதற்கு பவித்ராவும் நான் வருகிறேன் என்று கூறியதோடு விமான டிக்கெட்டை நானே எடுத்து கொள்கிறேன் எனக்கு பேமெண்ட்டாக கொடுத்துவிடுங்கள் என்று கூறியிருக்கிறார்.

ஆனால் ஆடிஷன் நடக்கவிருந்த அந்த நாளில் பவித்ரா பெங்களூருவிற்கு செல்லவில்லை. இரு நாட்கள் கழித்து பவித்ரா அவர்களுக்கு கால் செய்து, என்னால் எதிர்ப்பாராத விதமாக என்னால் வரமுடியவில்லை.

இதனால் எனக்கு விமான டிக்கெட் கேன்சல் செய்ததால் 13 ஆயிரம் நஷ்டம் எனக்கு அதை கொடுங்கள் என்று பவித்ரா கூறியுள்ளாராம்.

Cook with Comali Pavithra

Similar Posts