சின்னத்திரை

வெகு விமர்சையாக நடந்து முடிந்த குக் வித் கோமாளி புகழின் திருமணம்..!

குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்தவர் புகழ். அண்மையில் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியிட்டார், இந்நிலையில் அவர் திருமணமே கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது.

அந்த புகைப்படங்களை கூட புகழ் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். இது எதிர்பார்க்காத நிகழ்வு, என ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.

Similar Posts