குக் வித் கோமாளி சந்தோஷ் சுனிதாவுடன் ரொமான்ஸ்..!
சந்தோஷ் CWC 3ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டவர். தற்போது சில படங்களில் தற்போது நடித்து வருகிறார்.
இந்நிலையில் சந்தோஷ் CWC கோமாளியாக வந்த சுனிதா உடன் ரொமான்டிக் ஆக ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.
இதற்கு சந்தோஷ் காதலி என கிசு கிசுக்கப்படும் நடிகை காயத்ரி ரெட்டி ‘OMG’ என கமெண்ட் செய்து இருக்கிறார்.

