குக் வித் கோமாளி சீசன் 4 ப்ரமோ..!(Cooku With Comali Season 4 Promo)
விஜய் தொலைக்காட்சியில் நடைபெறும் நிகழ்ச்சிகள் அனைத்தும் பிரபலமே எப்போதும். தற்போது பிக்பாஸ் பரவலாக சென்றுக் கொண்டிருக்கிறது.
இந்நிகழ்ச்சி முடிவுக்கு வர இருக்கும் நிலையில் ரசிகர்கள் பிக்பாஸை தாண்டி எதிர்ப்பார்க்கும் குக் வித் கோமாளி 4வது சீசன் குறித்து வீடியோவே வெளியாகியுள்ளது.
அதாவது இந்த 4வது சீசனில் புதிய கோமாளிகள் இணைந்துள்ளார்கள், அதில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்ட ஜி.பி.முத்துவும் உள்ளார்.