சிகரெட்டுடன் காளி, மணிமேகலைக்கு நோட்டிஸ் அனுப்பிய நீதிமன்றம்..!
காளி வேடம் அணிந்த ஒரு பெண் சிகரெட் புகைப்பது போன்றும், ஓரினச்சேர்க்கையாளர்களின் கொடியை வைத்திருப்பது போன்றும் உள்ள போஸ்டர் அண்மையில் வெளியானது.
அது லீனா மணிமேகலை தான் இயக்கிய காளி என்ற ஆவணப்படத்தின் போஸ்டர்.இது இந்து மதத்தை அவவதிப்பதாக பேசப்பட்டு வழக்கு இடப்பட்டது.
இந்த நிலையில் நவம்பர் ஒன்றாம் தேதி நீதிமன்றத்தில் மணிமேகலை ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
