செய்திகள்

‘கௌரவ டாக்டர்’ பட்டம் பெற்ற டி.இமான்…!(D.Imman who received the degree of ‘Honorary Doctor’)

சர்வதேச ஊழல் எதிர்ப்பு, மனித உரிமைகள் கவுன்சில் சார்பாக இசை கலைத்துறையில் பங்காற்றியதற்காக கெளரவ டாக்டர் பட்டம் பெற்றதில் மகிழ்ச்சி, அனைத்து அன்புக்கும் வாழ்த்துக்கும் நன்றியை தனது ட்விட்டர் பக்கத்தில் ட்விட் செய்துள்ளார்.

D.Imman

Similar Posts