சின்னத்திரை

சீதைக்கு அடுத்ததாக வனவாசம் சென்ற தர்ஷா குப்தா..!

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு பயணித்திருக்கும் நடிகை தர்ஷா குப்தா போட்டோஷூட் மூலம் இளைஞர்களை கட்டிப்போட்டு வரும் கிளாமர் கன்னி ஆவார்.

இந்நிலையில், கிருஷ்ண ஜெயந்தி தினத்தன்று ராதை வேடம் அணிந்த அவர், தற்போது சீதை போன்று புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 

Similar Posts