செய்திகள்

நானீ மற்றும் கீர்த்தி தசரா படப்பிடிப்பு நிறைவு..!(Dasara movie shoot completed starring Nani and Keerthy)

முன்னணி நடிகராக வலம் வரும் நானி,தற்போது தசரா திரைப்படத்தில் நடித்துள்ளார். இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்க கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.

சமீபத்தில் இந்த திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று சமூக வலைத்தளங்களிலும் வைரலாகியிருந்தது.

அதன்படி, தசரா திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதை நடிகர் நானி அவருடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Dasara movie shoot

Similar Posts