சின்னத்திரை

ஆடை அணிவது அவரவர் சுதந்திரம் என பதிவிட்ட டிடி..!(DD Dhivyadharshini posted that dressing is her freedom)

தன்னுடைய பேச்சு திறனாலும் சுட்டிதனத்தாலும் அனைவரையும் கட்டி இழுத்து உள்ளார் டிடி.  சிறந்த தொகுப்பாளினியாக பல முறை பல்வேறு விருதுகள் கிடைத்திருக்கிறது.

டிடியை கிளாமர் கோலத்தில் பார்த்த ரசிகர்கள் ஷாக்கடைந்து உள்ளனர். இந்த புகைப்படத்தை பதிவிட்டு கருத்து சொல்லியுள்ள டிடி, ஆடையில் ஒன்றும் கிடையாது நம் மனநிலையில் தான் உள்ளது. இந்த உடையை அணிந்து கொண்ட எனக்கு பாதுகாப்பு இல்லாமலோ இல்லை அசௌகரியமான உணர்வையோ கொடுக்கவில்லை.

இப்படி ஆடை சுதந்திரம் குறித்து அடிக்கடி பதிவிட்டு வரும் டிடி சமீபத்தில் பொன்னியின் செல்வன் இசை வெளியிட்டு விழாவில் கட்டி சென்ற புடவை குறித்தும் பதிவிட்டு இருக்கிறார். 

 ‘பெரிய பார்டர் புடவை அணியாதீர்கள், நீங்கள் குட்டையாக இருப்பீர்கள், இதை நான் பலமுறை கேட்டிருக்கிறேன், எப்பொழுதும் சரி என்று எனக்குள் சொல்லிக் கொள்கிறேன் டிடி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் மூளைக்குள் இருப்பது, உங்கள் பழக்கவழக்கங்கள், உங்கள் வார்த்தைகள் தான் உங்களை உருவாக்கும். அனைத்து அன்புக்கும் நன்றி’ பதிவிட்டு இருக்கிறார். 

DD Dhivyadharshini

Similar Posts