செய்திகள்

டிமான்ட் காலனி 2 பாகம்..!(Demand Colony Part 2)

அருள்நிதி, ரமேஷ் திலக் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான ஹிட் அடித்த த்ரில்லர் திரைப்படமான,

டிமான்ட் காலனியின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு தொடங்கியதாக இயக்குனர் அஜய் ஞானமுத்து தகவல் வெளியிட்டுள்ளார்.

Demand Colony Part 2

Similar Posts