செய்திகள்

கதாநாயகியாக ஜொலிக்க போகும் தேவதர்ஷினி மகள் நியாத்தி…!(Devadarshini’s daughter Actress Niyathi Niyathi is going to shine as a heroine)

தேவதர்ஷினி நடிகர் சேத்தன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.இவர்களுக்கு நியாத்தி எனும் ஒரு மகளும் உள்ளார்.

இவர் விஜய் சேதுபதி நடித்த 96 படத்தில் இடம்பெறும் பள்ளி பருவ காட்சியில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், விரைவில் நியாத்தி கதாநாயகியாக அறிமுகமாக இருக்கிறாராம். 96 படத்திலேயே இவருடைய நடிப்பை பலரும் ரசித்தார்கள்.

இதனால், இவர் கதாநாயகியாக அறிமுகமாகவிருக்கும் படத்தை காண எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள்.

Actress Niyathi

Similar Posts