செய்திகள்

சம்பளம் பாதி கொடுத்து சம்பளம் வேண்டாமல் நடிக்கும் தேவரகொண்டா..!

படுதோல்வி அடைந்த படம் லைகர் . அதற்கு விஜய் தேவரகொண்டாவின் திமிர் பேச்சு தான் காரணம் என விமர்சிக்கப்பட்டது.

லைகர் படுதோல்வியில் முடிந்திருக்கும் நிலையில் தனது சம்பளத்தில் இருந்து 6 கோடி ரூபாயை விஜய் தேவரகொண்டா திருப்பி கொடுத்து இருக்கிறார். அவர் சுமார் 20 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக முன்பு தகவல் வந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் அதே இயக்குனர் உடன் விஜய் தேவரகொண்டா நடிக்கும் ஜன கன மன படமும் சிக்கலில் மாட்டி இருக்கிறது. விஜய் தேவரைக்கொண்டா அந்த படத்தில் சம்பளமே வாங்காமல் நடிக்கிறாராம். 

Similar Posts