தேவயாணிக்கு 2ஆவது திருமணம், கணவருக்கு என்னாச்சு..!
புதுப்புது அர்த்தங்கள் ரசிகர்களின் உள்ளம் கவர்ந்த சீரியல் லிஸ்டில் இடம்பிடித்து விட்டது.
அதற்கு மிக முக்கியமான காரணம், சீரியலின் உயிரோட்டமான கதை மற்றும் லட்சுமி அம்மாவாக நடிக்கும் தேவயானியின் நடிப்பு.
இந்த நிலையில் தேவயானிக்கு திருமணம் செய்து வைக்க சந்தோஷ் முடிவெடுக்கின்றார்.
லட்சுமி அம்மாவாக நடிக்கும் தேவயானிக்கு முன்னதாகவே திருமணம் நடந்து கணவரை இழந்த விதவை பெண்.
அம்மாவுக்கு சந்தோஷ் திருமணம் செய்ய நினைப்பது, யாருமே எதிர்ப்பார்க்காத ட்விஸ்டு. இது குறித்த ப்ரோமோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.
