செய்திகள்

ரகசிய திருமணம் செய்த தன்யா பாலகிருஸ்னன், வெளிப்படித்திய கல்பிகா..!(Dhanya Balakrishna who married secretly,Published Kalpika)

சினிமா நடிகை கல்பிகா தனது யூடியூப் பக்கத்தில், நடிகை தன்யாவிற்கு இந்த வருடம் ஜனவரி மாதம் பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் பாலாஜி மோகனுடன் ரகசிய திருமணம் நடந்துள்ளதாக தெரிவித்துள்ள செய்தி ரசிகர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தன்யா ‘7ஆம் அறிவு’ என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை தன்யா. இதனைத் தொடர்ந்து ‘காதலில் சொதப்புவது எப்படி’, ‘நீதானே என் பொன்வசந்தம்’, ‘ராஜா ராணி’ போன்ற பல தமிழ் படங்களில் நடித்தார்.

தன்யா குறித்த இந்த விடயம் தான் தற்போது தெலுங்குத் திரையுலகில் பேசுபொருளாக மாறி இருக்கின்றது.

Dhanya Balakrishna

Similar Posts