செய்திகள்

நடிகைகளுக்கு இணையாக போட்டோ சூட் நடத்திய இயக்குனர் ஐஸ்வர்யா..!(Director Aishwarya conducted a photo shoot compete the actresses)

 இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிகைகளுக்கு இணையாக 40 வயதில் ஒரு சூப்பரான போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.

அதைப்பார்த்த ரசிகர்கள் இவர் சினிமாவில் நாயகியாக நடிக்கலாமே என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Director Aishwarya
Director Aishwarya

Similar Posts