செய்திகள்

இது எப்புர்றா என ஆச்சரியத்துடன் இயக்குனர் அருண் மாதேஸ்வரன்..!(Director Arun Matheswaran wondered why this is)

கேப்டன் மில்லர் திரைப்படம் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ், சிவ ராஜ்குமார், பிரியங்கா மோகன், சுந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ் மற்றும் பல துணை கலைஞர்கள் நடித்துள்ளனர்.இயக்குனர் அருண் மாதேஸ்வரனும் தனுஷும் முதன்முறையாக இணைந்துள்ள படம் இது.

இது பற்றிய சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது நடிகர் தனுஷின் ரசிகர் ஒருவர் இப்படத்தின் படப்பிடிப்பு பலத்த பாதுகாப்புடன் செம்மொழிப் பூங்காவில் நடைபெற்று வருவதாக ட்வீட் செய்துள்ளார்.

அதை பார்த்த இயக்குனர் இது எப்போ எனக்கே தெரியாமல் ஆச்சர்யத்துடன் என ட்வீட் செய்துள்ளார்.

Director Arun Matheswaran

Similar Posts