செய்திகள்

8 ஆவது வருட திருமண நாளை கொண்டாடிய இயக்குனர் அட்லீ மற்றும் மனைவி..!(Director Atlee and his wife celebrated their 8th wedding anniversary)

இயக்குனர் அட்லீ சிறப்பான படன்களை தயாரித்து வரும் நிலையில் தற்போது ஷாருகான் உடன் இணைந்துள்ளார்.

இந்நிலையில் அட்லீ மற்றும் அவரின் மனைவி தங்களது 8 ஆவது வருட திருமண நாளை நேற்று கொண்டாடியுள்ளனர்.

அதற்கான வாழ்த்துக்களை தங்களது ட்வீட் பக்கங்களில் இருவரும் மாறி மாறி வாழ்த்து தெரிவித்து ட்வேட் செய்துள்ளனர்.

இதற்கு பல பிரபல‌ங்களும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Director Atlee
Director Atlee

Similar Posts