முதல் தடவை அப்பாவாக போகும் இயக்குனர் அட்லீ..!(Director Atlee is going to be a father in first time)
இயக்குனர் அட்லீ தனது டிவிட்டர் பக்கத்தில், தனது மனைவி கர்ப்பமாக இருப்பதாக சில புகைப்படங்களை வெளியிட்டு அறிவித்துள்ளார்.
அவரது பதில், என மனைவி கர்ப்பமாக இருக்கிறோம் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம், உங்கள் அனைவரின் ஆசீர்வாதமும் அன்பும் தேவை என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இப்போது, சமூக வலைத்தளங்களில் இவர்களுக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

