செய்திகள்

இயக்குனர் அட்லீயின் பிறந்தநாளில் கலந்துகொண்ட பிரபல‌ ஸ்டார்கள்..!(Director Atlee’s birthday attended Famous Stars )

ஷாருக் கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்தை இயக்கி வருகிறார் அட்லீ. பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்படத்தில் தளபதி விஜய்யும் கேமியோ கதாபாத்திரத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் அட்லீயின் பிறந்தநாள் பார்ட்டி நடந்துள்ளது, இதில் விஜய் மற்றும் ஷாருக் கான் என இருவரும் கலந்து கொண்டுள்ளனர்.

Director Atlee

Similar Posts