திருமணமானதை ஒப்புக்கொண்ட இயக்குனர் பாலாஜி மோகன்..!(Director Balaji Mohan admitted to being married)
இயக்குனர் பாலாஜி மோகன் நடிகை தன்யா பாலகிருஷ்ணனை காதலித்து திருணம் செய்து கொண்டதாக பிரபல நடிகையான கல்பிகா கணேஷ் என்பவர் தனது யூடியூப் சேனலில் தெரிவித்திருந்தார்.
இது சற்று சர்ச்சையானது இதனையடுத்து, இயக்குனர் பாலாஜி மோகன் கடந்த ஜனவரி 23-ஆம் தேதி தனக்கும் தன்யா பாலகிருஷ்னாவுக்கும் திருமணம் முடிந்துவிட்டது.
தெலுங்கானாவைச் சேர்ந்த நடிகை கல்பிகா கணேஷ் என்பவர் சம்மந்தம் இல்லாமல் எங்களின் திருமணம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அவதூறு பரப்பும் வகையில் பேசி வீடியோக்களை வெளியீட்டு வருகிறார். என்று கூறியுள்ளார்
இதனையடுத்து, பாலாஜி மோகன் அவதூறாக கருத்து தெரிவித்த கல்பிகா கணேஷுக்கு நீதிபதி தடை விதித்து உத்தரவிட்டார்.
