தொழிலதிபருடன் இயக்குனர் பாலாவின் மனைவி முத்துமலர்..!(Director Bala’s wife Muthumalar with businessman)
இயக்குனராக இருக்கும் பாலா னைவி முத்துமலருடன் ஏற்பட்டு வந்த மனக்கசப்பு காரணமாக விவாகரத்து பெற முடிவு செய்து தற்போது சட்ட ரீதியாக பிரிந்தனர்.
பாலாவின் திருமணத்திற்கு முன் மனைவி முத்து மலர் பிரபல அரசியல் பிரமுகரின் மகன் ஒருவருடன் காதலில் இருந்து வருகிறார் என்ற செய்தி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
இதையெல்லாம் பாலாவை திருமணம் செய்த பிறகு மறைத்து வைத்து வந்த முத்துமலர் தற்போது அவருடன் ஊர்சுற்றி வருவதாக சமீபகாலமாக கூறப்பட்டது.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த சுரங்களுக்கு ஆட்கள் அணுப்பி வைக்கும் தொழிலதிபர் சுரேஷுடன் தொடர்பில் இருந்து வருகிறாராம் பாலாவின் முன்னாள் மனைவி. பின் இது தெரிந்து தான் பாலா சண்டை போட்டு விவாகரத்து கேட்டுள்ளதாக பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.
