செய்திகள்

ப்ளூ சட்டை மாறனால் கடுப்பான இயக்குனர் கவுதம் மேனன்..!(Director Gautham Menon is Angry by Blue Sattai Maran)

ப்ளூ சட்டை மாறன் வெந்து தணிந்தது காடு பற்றி விமர்சித்திருந்தார். அதற்கு கடுப்பான இயக்குனர் கவுதம் மேனன்,

ப்ளூ சட்டை மாறன் பற்றி பேசவே கூடாது என்று நினைக்கிறன். இருந்தாலும், நீங்கள் கேட்டதற்காக சொல்கிறேன். எனக்கெல்லாம் பயங்கரமான கடுப்பு. எதற்கு இப்படி ஒரு விமர்சனம் செய்யவேண்டும். அவருக்கு காசு வரவேண்டும். அவருக்கு ஸ்பான்ஸர் வரவேண்டும் என்பதற்காக இப்படியா.

படம் ஹிட் ஆனாலும் விமர்சத்தில் தவறாக பேசிவிட்டு, எங்கேயோ ஒரு இடத்தில் படம் நல்லா இருக்குனு போய்டுவாரு. இதனால், மத்த இயக்குனர்களுக்கு கோபம் வருதானு எனக்கு தெரியாது, ஆனா எனக்கு இறங்கி செய்யலாமானு கோபம் வருது ” என்று கூறியுள்ளார்.

Director Gautham

Similar Posts