துணிவை தொடர்ந்து சபரி மலையை நோக்கி இயக்குனர் எச்.வினோத்..!(Director H. Vinoth towards the Sabari Hill following the Thunivu)
இயக்குநர் ஹெச்.வினோத் துணிவு திரைப்பட வெற்றியை தொடர்ந்து சபரிமலை சென்றிருக்கிறார், சபரிமலையில் அவர் படியேறும் செல்லும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது.
இப்படத்தின் ப்ரோமஷனின்போது, நான் சபரிமலைக்கு மாலை அணிந்திருக்கிறேன் படம் வெளியான பின்பு, கோவிலுக்கு செல்லுவேன் என்று தெரிவித்து இருந்தார். அதன்படி, சபரிமலைக்கு சென்றிருக்கிறார்.