செய்திகள்

சூர்யாவின் அருவா படத்தை மீண்டும் தொட‌ங்கும் இயக்குனர் ஹரி..!(Director Hari will restart Suriya’s Aruva)

நீண்ட நாட்களாக தள்ளி வைக்கப்பட்டிருந்த அருவா படத்தில் பணிகளை தொடங்க இயக்குனர் ஹரி மற்றும் நடிகர் சூர்யா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அண்மை வணங்கான் படத்திலிருந்து நடிகர் சூர்யா விலகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Director Hari

Similar Posts