செய்திகள்

தளபதி 67ற்காக பக்கா பிளான் போட்ட இயக்குனர் லோகேஷ் கனகராஜ்..!(Director Lokesh Kanagaraj made a big plan for Thalapathy 67)

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள ‘தளபதி 67’ படப்பிடிப்பு குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது.

‘விக்ரம்’ படத்தினை தொடர்ந்து மீண்டும் விஜய்யை இயக்கவுள்ளார் லோகேஷ் கனகராஜ். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு ‘தளபதி 67’ ல் இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.

மேலும் இந்தப்படத்தில் விஜய் நாற்பது வயதான கேங்க்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் லேட்டஸ்ட் தகவலாக இந்தப்பகுதியில் படப்பிடிப்பு நடத்தினால் ரசிகர்கள் கூடுவார்கள் என்பதால் முதற்கட்ட படப்பிடிப்பை மும்பையின் lonavala இடத்தில் நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Director Lokesh Kanagaraj

Similar Posts