செய்திகள்

யாஷுடன் இணையும் லோகேஷ் கனகராஜ்..!(Director Lokesh Kanagaraj to join actor Yash)

மாநகரம், கைதி, மாஸ்டர் மற்றும் விக்ரம் படத்தின் இயக்குனரான லோகேஷ் கனகராஜ் தளபதி 67 படத்தையும் இயக்கவுள்ளார்

இதனையடுத்து கைதி செகண்ட பார்ட், விக்ரம் 2 என அடுத்தடுத்து படங்கள் இருக்க, இப்போது லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸ் என்று தொடங்கவுள்ளதாக புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.


இத்னை தொடர்ந்து யாஷுடன் கூட்டணி அமைக்கவுள்ளதாக தகவல்; இப் படத்தை ஹோம்பலே நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது.

Director Lokesh Kanagaraj

Similar Posts