இயக்குனர் மடோன் அஷ்வின் பெற்ற விருதை ஜோகிபாபுவுடன் பகிர்ந்த நேரம்..! (Director madonne ashwin shared the award with Jogibabu)
சிறந்த அறிமுக இயக்குனருக்கான மற்றும் தனது படத்துக்காக சிறந்த வசனங்களை வென்ற இயக்குனராக மடோன்அஷ்வின் 68வது தேசிய திரைப்பட விருதை பெற்றுள்ளார்.
இதனை மண்டேலா படத்தின் நாயகன் யோகிபாபுவுடன் மகிழ்ச்சியான தருணத்தை பகிர்ந்த வேளையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலாகிக் கொண்டிருக்கிறது.



