செய்திகள்

‘அக நக’ பாடலை ரசிக்கும் இயக்குனர் மணிரத்னம் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் | Director Mani Ratnam and A.R. Rahman are fond of the song ‘Aga Naga’

பொன்னியின் செல்வன் 2 படம் வரும் ஏப்ரல் 28ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

Director Mani Ratnam and A.R. Rahman are fond of the song ‘Aka Naka’

இப்படத்தின் முதல் பாகமானது கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. விமர்சனரீதியாகவும் வசூல்ரீதியாகவும் வெற்றிப் பெற்றுள்ளது.

A.R. Rahman

இதனைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இதனால் படக்குழு ப்ரமோஷன் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Director Mani Ratnam

இந்நிலையில் இப்படத்தின் அக நக’ பாடல் தற்போது வெளியாகி உள்ளது. இயக்குனர் மணிரத்னம் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் பொன்னியின் செல்வன் 2 இன் BGM-க்காக மேஜிக் உருவாக்குவதில் மும்முரமாக உள்ளனர்.

Similar Posts