இயக்குனர் மிஸ்கின் இசையமைப்பாளராக அறிமுகமாகிய டெவில் ஃபர்ஸ்ட் லுக்..!(Director Miskin’s debut as a music director Devil First Look)
‘டெவில்’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகும் இயக்குநர் மிஷ்கின்!
இயக்குநர் மிஷ்கினின் சகோதரரும், இயக்குநருமான ஆதித்யா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டெவில்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது!
இத்திரைப்படத்தின் கதாநாயகியாக நடிகை பூர்ணா நடிக்கிறார். அவரின் புகைப்படத்துடனே வெளியாகியுள்ளது.
