நானும் விஜய் சேதுபதியும் இணைய உள்ளோம் என ‘DSP’ பட விழா மேடையில் இயக்குநர் மிஷ்கின் பேச்சு ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.
அதாவது நீ இந்தியாவின் சிறந்த நடிகராக இருப்பது மகிழ்ச்சி, இருந்தாலும் நீ விரைவில் ஹாலிவுட்டில் நடிப்பாய் இது என் சாபம் எனவும் தெரிவித்துள்ளார்.
Director Mysskin