செய்திகள்

விஜயுடன் சண்டையிட்ட இயக்குனர் மிஷ்கின்..!(Director Mysskin who fought with Vijay)

“வாரிசு” திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தொடர்ந்து அடுத்ததாக விஜய் தனது 67-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கும் இயக்குனர் மிஷ்கின் சமீபத்திய பேட்டி ஒன்றில் விஜய் குறித்தும் தளபதி 67 குறித்தும் பேசியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர் “இப்போதான் விஜய் ஓட சண்ட போட்டுட்டு வரேன். யூத் ல அவர் கூட வேலை பண்ணேன் இப்போ மறுபடியும் பாக்குறேன் இன்னும் யங் ஆகிட்டாரு.

செம ஃபைட் முகம் புல்லா ரத்தம் அடிச்சு கொளப்பிட்டாரு. லோகேஷ் நல்லா படம் எடுக்குறான். மீண்டும் விஜய்யுடன் பணியாற்றுவது ரொம்பவே மகிழ்ச்சி” என தெரிவித்துள்ளார்.

Director Mysskin

Similar Posts