ஜெயிலர் படத்திற்கு விடுமுறை கொடுத்த இயக்குனர் நெல்சன்..!(Director Nelson gave a break for Jailer)
நடிகர் ரஜினி நடிப்பில் ஜெயிலர் என பெயரிடப்பட்டு இருக்கும் இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது கிட்டத்தட்ட பாதி முடிந்துவிட்டது.
இந்நிலையில் தற்போது ஜெயிலர் ஷூட்டிங்கில் இருந்து பிரேக் எடுத்துக்கொண்டு இயக்குனர் நெல்சன் தற்போது கத்தாரில் நடக்கும் FIFA உலகக்கோப்பையை காண சென்று இருக்கிறார்.
அங்கிருந்து அவர் வெளியிட்ட போட்டோவும் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
