பொன்ராம் சிமிமேடிக் யூனிவேர்ஸை உருவாக்கவுள்ள இயக்குனர் பொன்ராம்..!(Director Ponram to create Ponram Cinematic Universe)
ரஜினி முருகன் பட இறுதிக்காட்சியில், வருத்தப்படாத வாலிபர் சங்கம் போஸ்பாண்டியை கொண்டு வந்ததை மையமாகக்கொண்டு,
“பொன்ராம் சினிமேடிக் யூனிவேர்ஸ்” (pcu)ஒன்றை உருவாக்கும் முயற்சியின் இயக்குனர் பொன்ராம் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரஜினி முருகன் 2 பாகத்தில் 2 சூரி 2 சிவகார்த்திகேயனுடன் சத்யராஜ், ராஜ்கிரண், கீர்த்தி சுரேஸ்,ஸ்ரீதிவ்யாவையும் கொண்டுவர முயற்சியாம்.
