செய்திகள்

Jesus செம்பி படத்தை இயக்கினாரா? மன்னிப்பு கேட்ட பிரபு சாலமன்..!(Director Prabhu Salomon apologized, Did Jesus direct the film)

கோவை சரளாவின் நடிப்பில் செம்பி இன்று வெளியாகவுள்ளது. தற்போது “செம்பி படம் முடியும் போது ’A film by Jesus’ என இயேசுவின் பெயர் வர காரணம் என்ன?

நீங்கள் மதத்தை பரப்புறீர்களா?” என இயக்குனர் பிரபு சாலமனிடம் பலரும் கேள்வி கேட்டுள்ளனர்.

பதில் அளித்த அவர், “ஜூசஸ் மதத்தை பரப்ப வந்தவர் அல்ல. நான் அந்த எண்ணத்தில் இயேசுவின் பெயர் போடவில்லை.

உங்களுக்கு தவறாகவோ மற்றும் உங்களை காயப்படுத்துவது போல் அமைந்திருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள்” என்று கூறி மற்ற கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் பாதியிலேயே சென்றுவிட்டார்.

Director Prabhu Salomon

Similar Posts