பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே படம் நல்ல வரவேற்பை பெற்று இருக்கும் நிலையில் தளபதி விஜய்யிடம் கதை சொல்லி இருப்பதாக கூறி இருக்கிறார்.
உண்மையா தெரியவில்லை, இது பற்றிய அதிகார தகவல்கள் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
Director Pradeep Ranganathan