பழைய ட்வீட்களின் சர்ச்சைக்கு பதிலளித்த இயக்குனர் பிரதீப் ரங்கநாதன்..!(Director Pradeep Ranganathan responded to the controversy of old tweets)
பழைய சமூக வலைதள பதிவுகளை வைத்து நெட்டிசன்கள் கிண்டலடித்ததையடுத்து, ‘லவ்டுடே’ படத்தின் கதாநாயகன் பிரதீப் ரங்கநாதன் ட்வீட் செய்துள்ளார்.
அதாவது எனது பெயரில் சமூக வலைத்தளங்களில் இணையத்தில் பகிரப்படுபவை அனைத்தும் போட்டோசொப் செய்யப்பட்டுள்ளவை. சில உண்மையாக இருந்தாலும் தவறான வார்த்தைகள் பொய்யானவை.
நான் தவறு செய்திருக்கிறேன். சிறுவயதில் தவறு செய்வது வழக்கம். நான் தவறுகளை சரி செய்ய முயல்கிறேன். எனக்கு செய்தவர்கள் மீது கோவமில்லை என பதிவை இட்டுள்ளார்.
