செய்திகள்

ஆஸ்காரை பெற போவது இயக்குனர் ராஜமெளலி தான்..!(Director Rajamouli is going to get Oscar)

RRR படத்தை தனியாக சொந்த முயற்சியில் ஆஸ்காருக்கு அனுப்பி இருக்கிறார் ராஜமௌலி. அமெரிக்காவில் படம் திரையிடப்பட்டு,

அங்கு ராஜமௌலி நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு ரசிகர்களுடன் படம் பற்றி உரையாடும் நிகழ்வுகளும் அதிகம் நடந்தது.

இந்நிலையில் தற்போது LA டைம்ஸ் பத்திரிகையின் முதல் பக்கத்தில் ராஜமௌலியின் போட்டோவை வெளியிட்டு அவருக்கு ஆஸ்கார் கிடைக்க வாய்ப்பு அதிகம் இருப்பதாக கட்டுரை வெளியிட்டு இருக்கின்றனர்.

Director Rajamouli

Similar Posts