செய்திகள்

மகிழ்ச்சியில் மீண்டும் இயக்குனர் சீனுராமசாமி ..!(Director Seenu Ramasamy is happy again)

“மாமனிதன்” திரைப்படம் ஹைதராபாத்தில் நடைபெற்ற திரைப்பட விழாவில் சிறந்த கதாநாயகி, சிறந்த எடிட்டர், சிறந்த ஒளிப்பதிவாளர், சிறந்த சாதனையாளர் என நான்கு விருதுகளை வென்றுள்ளது.

இதனை இயக்குனர் சீனுராமசாமி தனது சமூக வலைதளப்பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Director Seenu Ramasamy

Similar Posts