செய்திகள்

வாழ்க்கைக்கொரு அழகான தத்துவத்தை தந்த இயக்குனர் செல்வராகவன்..!(Director Selvaraghavan gave a beautiful philosophy to life)

“எவ்வளவோ திறமை இருந்தும் சோம்பேறித்தனத்தால் முடங்கி கிடந்து, வாழ்க்கையில் ஜாலியாய் இருக்க வேண்டும் என சுற்றித் திரிந்து,

காலம் முழுவதையும் வீணடித்து விட்டு ‘கடவுள் எனக்கு மட்டும் ஏன் கொடுக்கலன்னு தெரியல’ என மீதி வாழ்க்கையையும் தொலைத்து விடாதீர்கள். அனுபவம்” என இயக்குனர் செல்வராகவன் பதிவிட்டுள்ளார்.

Director Selvaraghavan

Similar Posts