செய்திகள்

இயக்குனர் பாலியல் தொல்லை, விலகிய நடிகை மனிஷா யாதவ்.!(Director sexual harassment, Actress Manisha Yadav left)

நடிகை மனிஷா யாதவ் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்லவுள்ளாராம். இவர் இடம் பொருள் ஏவல் படத்தில் இருந்து விலக காரணம் பற்றி கூறியது,

சில காரணங்களால் நானாகத்தான் விலகி விட்டேன் என்று ஓப்பனாக கூறியுள்ளார். இதற்கு காரணம், சீனுராமசாமி, தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் அதனால் தான் அந்த படத்தில் இருந்து விலகிவிட்டேன் என்று கூறியிருக்கிறார்.

இதுகுறித்து சீனுராமசாமி, மனிஷா யாதவ் கிராமத்து லுக்கிற்கு தான் தேர்வு செய்தேன். ஆனால் அவர் அதற்கு செட்டாகவில்லை என்று கூறினேன்.

பின் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடிக்க கேட்டதற்கு, விஜய் சேதுபதியுடன் தான் நடிப்பேன் என்று கூறியதால் அவரே படத்தில் இருந்து விலகியிருக்கிறார் என்றார்.

Actress Manisha Yadav

Similar Posts